விலை மாதவனா

விலை மாதவனா?????


காம கல்லறையில் விலை பெற்று உடல் விற்பவள்
விலை மாதவி...

கல்லியாண கோவிலில்
விலை வாங்கி உடல் கொடுப்பவன்
??????

எழுதியவர் : கிருஷ்ணா (5-Jul-14, 2:20 pm)
பார்வை : 108

மேலே