மதிக்க தெரியவில்லை

கண்ணாடியாக உன் கண்கள்
என்னை கவர்ந்தது
அது உடைந்து போன சிறு பீங்கான் துண்டுகள்தான்
உன் இதயம்
அதில் என்னை மிதிக்கத்தான் தெரிகிறது
மதிக்க தெரியவில்லை...,
என் காதலை....

எழுதியவர் : காந்தி (6-Jul-14, 10:58 am)
பார்வை : 206

மேலே