உன்னால் எனக்கு

உன்னால் எனக்கு


மறித்திட பயம் இல்லை

மரணம் பற்றி கவலை இல்லை

வாழ்வாத சாவதா என் கவலை

அத்தனையும் உன் மௌனம் செய்யும் வேலை

சம்மதம் சொல்லடி என் கண்மணி

எழுதியவர் : ருத்ரன் (6-Jul-14, 11:47 am)
சேர்த்தது : krishnan hari
Tanglish : unnaal enakku
பார்வை : 199

மேலே