வருமா உன் காதல்

என்னவளே

இயல்பாய் ஒரு அழகு

என்னிடம் இருந்தால் பழகு

வற்புறுத்தி வருவதல்ல காதல்

அன்பால் வருவதே காதல்

வருமா என காத்திருக்கிறேன்

உன் காதல் என்னும் அன்பு

எழுதியவர் : ருத்ரன் (6-Jul-14, 11:54 am)
சேர்த்தது : krishnan hari
Tanglish : varumaa un kaadhal
பார்வை : 224

மேலே