வீரன்

ஆகச் சிறந்த வீரன்
மரணம்தான்!!!
எந்த ஒரு வியூகமும்
வகுக்காமல்
உயிரை வெற்றிக்கொள்கிறது
எப்படி என்பதே நாம்
யூகிக்கமுடியாமல்................... !!!



கவிதாயினி நிலாபாரதி

எழுதியவர் : கவிதாயினி நிலாபாரதி (7-Jul-14, 1:49 pm)
பார்வை : 78

மேலே