குப்பைத்தொட்டி
குப்பைத்தொட்டித்தானே என்று
கேவலமாக நினைக்காதீர்
அது பல குழந்தைகளுக்கு
கருவறை
குப்பைத்தொட்டித்தானே என்று
கேவலமாக நினைக்காதீர்
அது பல குழந்தைகளுக்கு
கருவறை