அனுமதி இலவசம்

ஜன்னலில் நின்று
நீ என்னை
ரசிக்கிறாய் ...

உற்சாக கதவு
உடனே திறந்துகொள்கிறது
நீ உள்ளே வர ..!!

எழுதியவர் : அபிரேகா (7-Jul-14, 5:24 pm)
Tanglish : anumathi elavasam
பார்வை : 109

மேலே