விபத்து

உன்
தாவணி காற்றை
சுவாசித்த இதயத்தில்
சொர்கத்தின் வாசனை ...

நீ பார்த்த பார்வையில்
அடி மனதில்
வெடி விபத்து ..!!

உன் தீண்டலில்
உடலெங்கிலும்
உஷ்ண சூறாவளி ...

உன் உபசரிப்பில்
திருவிழா கோலம்
தினசரி ...

காதல் சுகம் தான்
கண்ணீர் விடும் வரை ...!!!

எழுதியவர் : அபிரேகா (7-Jul-14, 5:32 pm)
சேர்த்தது : abirekha
Tanglish : vibathu
பார்வை : 81

மேலே