ஐந்தும் ஆறும்

அறிவிப்பு- புற்களை மிதிக்காதீர்..
மாடு கடிக்கவில்லை,
மனிதன் மிதிக்கிறான்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (7-Jul-14, 6:19 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 83

மேலே