நான் 0027
பொய் கொண்டு பெண்ணை புகழ்வதற்கு புறம்பாடும் புலவனல்ல -நான்
பெண்ணை வரணித்து வார்த்தைகள் தொடர கவிஞனுமில்லை நான் ....
காமத்துக்கு காதல் புனித ஆடை போர்த்தி கண்ணைக்கட்டி காட்டில் விடும் காமுகனுமில்லை நான்
தெரியாத பெண்ணிடம் இதயத்தை தொலைத்துவிட்டு பரலோகம் போக நினைக்கும் படு முட்டாளுமில்லை -நான்
வேம்பு மலரின் உள்ள
தேன் துளி போல்
பாசம் கிடைத்தால் பாசமெனும் உன் பவித்தர பாதங்களில்
சரணகதியாகும் அடியேன் -நான்