விதவை
கணவன் கைவிட்டான்
விதவையாக!
கண்ணீருடன் அலைகிறாள்
அபலையாக!
நிறங்களில் அவள் மட்டும்
வெள்ளையாக!
நிற்க்கிறாள் தனிமையின்
பிள்ளையாக!
கணவன் கைவிட்டான்
விதவையாக!
கண்ணீருடன் அலைகிறாள்
அபலையாக!
நிறங்களில் அவள் மட்டும்
வெள்ளையாக!
நிற்க்கிறாள் தனிமையின்
பிள்ளையாக!