ஏன் தெரியவில்லை

முன்னழகு பின்னழகு காட்டி !
முந்தானை
மூட மறந்த பெண்களுக்கு
ஏன் தெரியவில்லை
அழகு அகத்தில்தான்
அங்கத்தில்
அல்ல என்று !

எழுதியவர் : முகில் (8-Jul-14, 10:44 pm)
Tanglish : aen theriyavillai
பார்வை : 235

மேலே