இந்தியா

பயனறியா கொள்கைகள் கொண்டு,
பயமறியா மிருகங்கள் சில,
Binaryயா பதில்கள் கூறி,
கை நிறைய காசு பார்த்து,
அறைகுறையா அரசியல் நடத்துவது,
இந்தியாவில் மட்டும் தான்!!!

எழுதியவர் : ஆனந்த் கஇரா (9-Jul-14, 1:08 pm)
பார்வை : 242

மேலே