ஆனந்த் கஇரா - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ஆனந்த் கஇரா
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  17-Jun-2014
பார்த்தவர்கள்:  56
புள்ளி:  8

என் படைப்புகள்
ஆனந்த் கஇரா செய்திகள்
ஆனந்த் கஇரா - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Oct-2014 10:18 pm

வானெங்கும் மிதக்கின்றன மேகங்கள்
அவை நேற்று நான் பார்த்ததை போல் வெண்மையாக இல்லை!

கறை படிந்து காணப்பட்டன,
ஏன் என்றேன்?
கரையில் பனிந்தபோது படிந்த கறை என்றன அவை.

கடலிடம் சென்று,
கருதரித்து வந்து,
அதை மழையாக,அடைமழையாக ஊரெங்கும் தூவ விடும் இந்த மழைக்குத்தான் எத்தனை பிள்ளைகள்?

ஒவ்வொரு முறையும் பிரசவித்துவிட்டு, மீண்டும் பிரவேசிக்கின்றன!

மழை, ஒரு பெண்ணோ?
நிச்சயம் இருக்காது,அவ்வளவு கொடுப்பணை அந்த மழைக்கு இல்லை!

அந்திமாலை நேர,
அஞ்சனம் சூழ,
மேகம் வந்து ஈரம் பிழியும் தருணம்,
ஏற்படும் மாற்றங்கள் ஏராளம்.

அலுவல் அலுப்பில் இருப்பவரும் நிலுவைவிட்டு வீடு செல்ல,

இலவச விடுமுறைக்கா

மேலும்

ஆனந்த் கஇரா - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Aug-2014 7:15 pm

காவிரி தாயே!
கடல் வரை நகர்ந்திடும்
நன்நீர் பாய் விரித்தாயே!

நீர் வள தாயே!!
நில மகள் நெஞ்சினில்
நெற்பயிர் நீ வளத்தாயே!!

உன்னை விட மறுத்தானே!
தண்ணீர் தர மறுத்தானே!

இங்குள்ள அரசியல்,கணைகைள் பல தொடுக்க!
அங்குள்ள அரசியல், அணைகள் பல தடுக்க!!

கரையுடைத்து,
அணையுடைத்து,
தரைதுடைத்து,
நுரை தெறிக்க,
வந்தாயே!!
என் தஞ்சைக்கும்,அதன் நஞ்சைக்கும் புஞ்சைக்கும்!!!

நா வறண்டுபோனதுன்னா,
உன்ன எல்லாரும் தேடுவாய்ங்க

நீ வறண்டு நிக்கயில
சர்கார சாடுவாய்ங்க,
பாட்டில் தண்ணீீ நாடுவாய்ங்க.

பாசனத்துக்கு நீ வரனும்னு
சாசனத்துலயும் போட்டாச்சு!!

கோவபட்டு நின்னுராத!
அரிசி விளைய விடாம மென்னு

மேலும்

ஆனந்த் கஇரா - ஆனந்த் கஇரா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
13-Aug-2014 8:07 am

"சாலைகள்"

நடு வகிடு
எடுத்ததை போல்
நெடுஞ்சாலை!!!

அது சிலருக்கு
சுகமான பயணங்களையும்,
சிலருக்கு கனமான
தழும்புகளையும்
தந்துள்ளது!!

உதாசீனத்தால்
உதிர்ந்த
உதிரங்களும்,
நசுங்கிய
நரம்புகளும் ,
நய்ந்து போன
தசைகளையும் ,
தன் மேல் பூசி
கொண்டுள்ளது!!

பெட்ரோல் அருந்திய
என்ஜின்கள் விடும்
ஏப்பத்தை
சுவாசிக்கிறது!!

கோபத்தையும்
ஏக்கத்தையும் பெட்டி
பெட்டியாய் சுமந்து
செல்லும்
மனிதர்களும்,
அவர்களை சுமந்து
செல்லும்
பெட்டிகளையும் ,
தடம் பதிய
விட்டுள்ளது.

இதன் வருகையால்
பல பூர்வீகங்கள்
விலை
பேசபட்டுள்ளது,

சிலரிடம் பிடுங்கி ,
பலருக்காக
போடப்பட்ட
ஒரு

மேலும்

Nandri 15-Aug-2014 4:39 pm
சிறந்த படைப்பு 14-Aug-2014 7:06 pm
ஆனந்த் கஇரா - ஆனந்த் கஇரா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Aug-2014 8:07 am

"சாலைகள்"

நடு வகிடு
எடுத்ததை போல்
நெடுஞ்சாலை!!!

அது சிலருக்கு
சுகமான பயணங்களையும்,
சிலருக்கு கனமான
தழும்புகளையும்
தந்துள்ளது!!

உதாசீனத்தால்
உதிர்ந்த
உதிரங்களும்,
நசுங்கிய
நரம்புகளும் ,
நய்ந்து போன
தசைகளையும் ,
தன் மேல் பூசி
கொண்டுள்ளது!!

பெட்ரோல் அருந்திய
என்ஜின்கள் விடும்
ஏப்பத்தை
சுவாசிக்கிறது!!

கோபத்தையும்
ஏக்கத்தையும் பெட்டி
பெட்டியாய் சுமந்து
செல்லும்
மனிதர்களும்,
அவர்களை சுமந்து
செல்லும்
பெட்டிகளையும் ,
தடம் பதிய
விட்டுள்ளது.

இதன் வருகையால்
பல பூர்வீகங்கள்
விலை
பேசபட்டுள்ளது,

சிலரிடம் பிடுங்கி ,
பலருக்காக
போடப்பட்ட
ஒரு

மேலும்

Nandri 15-Aug-2014 4:39 pm
சிறந்த படைப்பு 14-Aug-2014 7:06 pm
ஆனந்த் கஇரா - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Aug-2014 8:07 am

"சாலைகள்"

நடு வகிடு
எடுத்ததை போல்
நெடுஞ்சாலை!!!

அது சிலருக்கு
சுகமான பயணங்களையும்,
சிலருக்கு கனமான
தழும்புகளையும்
தந்துள்ளது!!

உதாசீனத்தால்
உதிர்ந்த
உதிரங்களும்,
நசுங்கிய
நரம்புகளும் ,
நய்ந்து போன
தசைகளையும் ,
தன் மேல் பூசி
கொண்டுள்ளது!!

பெட்ரோல் அருந்திய
என்ஜின்கள் விடும்
ஏப்பத்தை
சுவாசிக்கிறது!!

கோபத்தையும்
ஏக்கத்தையும் பெட்டி
பெட்டியாய் சுமந்து
செல்லும்
மனிதர்களும்,
அவர்களை சுமந்து
செல்லும்
பெட்டிகளையும் ,
தடம் பதிய
விட்டுள்ளது.

இதன் வருகையால்
பல பூர்வீகங்கள்
விலை
பேசபட்டுள்ளது,

சிலரிடம் பிடுங்கி ,
பலருக்காக
போடப்பட்ட
ஒரு

மேலும்

Nandri 15-Aug-2014 4:39 pm
சிறந்த படைப்பு 14-Aug-2014 7:06 pm
ஆனந்த் கஇரா - ஆனந்த் கஇரா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Jul-2014 1:08 pm

பயனறியா கொள்கைகள் கொண்டு,
பயமறியா மிருகங்கள் சில,
Binaryயா பதில்கள் கூறி,
கை நிறைய காசு பார்த்து,
அறைகுறையா அரசியல் நடத்துவது,
இந்தியாவில் மட்டும் தான்!!!

மேலும்

மிக்க நன்றி நண்பா 10-Jul-2014 2:03 pm
சூப்பர்.... நச்..... டச்....! 10-Jul-2014 1:27 am
ஆனந்த் கஇரா - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Jul-2014 1:08 pm

பயனறியா கொள்கைகள் கொண்டு,
பயமறியா மிருகங்கள் சில,
Binaryயா பதில்கள் கூறி,
கை நிறைய காசு பார்த்து,
அறைகுறையா அரசியல் நடத்துவது,
இந்தியாவில் மட்டும் தான்!!!

மேலும்

மிக்க நன்றி நண்பா 10-Jul-2014 2:03 pm
சூப்பர்.... நச்..... டச்....! 10-Jul-2014 1:27 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (5)

செளரா

செளரா

குடந்தை
கி கவியரசன்

கி கவியரசன்

திருவண்ணாமலை ( செங்கம் )
குமரிப்பையன்

குமரிப்பையன்

குமரி மாவட்டம்
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (5)

குமரிப்பையன்

குமரிப்பையன்

குமரி மாவட்டம்
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (5)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
குமரிப்பையன்

குமரிப்பையன்

குமரி மாவட்டம்
மேலே