காலைப்பொழுது

காலைப்பொழுது நன்றாக விடிந்தாலும்
என்னிலை கஷ்டமாகவே உள்ளது
கதிரவன் மேகத்தை கிழித்து வருவது போல்
எனக்கும் அவ்வாறே நடப்பதாக உணர்கிறேன்
அன்று நான் அவளை பார்த்தேன்
பர்த்ததிலிருந்து எனக்குள்
என்னமோ நடக்குகிறது
இதய துடிப்பு அதிகமாகிறது
எண்ணங்கள் எல்லைமீறுகிறது
நீ காதலித்தால் கவிஞனாக மாறலாம் என
எங்கயோ இருந்து அசரீதி ஒலிக்கிறது