சுயம்வரம்

அன்று
அரண்மனையில்
இன்று
தெருவில்

பழைய முறைப்படி
மிருகங்களுக்கு

பணத்தின் அடிப்படையில்
மனிதர்களுக்கு

எழுதியவர் : உடுமலை கே.வி. சம்பத்குமார் (9-Jul-14, 3:53 pm)
சேர்த்தது : க.சம்பத்குமார்
Tanglish : suyamvaram
பார்வை : 125

மேலே