பேசிவிடு

ஒரு முறையாவது
பேசிவிடு!

உன் சொல்லரயிலிருந்து
வார்த்தை உதிர்க்கும் முன்
நான் கல்லறை சேர்ந்துவிட போகிறேன்!

ஒரு முறையாவது
பேசிவிடு!

எழுதியவர் : (14-Mar-11, 5:09 pm)
பார்வை : 441

மேலே