தொடரும் நினைவுகள்.

நீ உன் காதலை அன்று சொல்லி இருந்தால்
அன்றே மறந்திருப்பேன் உன்னை !
நீ சொல்லாமல் போனதால்
இன்றும் என் நினைவலைகளில்
வந்து வந்து போகிறாய்......

எழுதியவர் : (14-Mar-11, 5:45 pm)
Tanglish : thodarum ninaivukal
பார்வை : 433

மேலே