இளவேனில்

தேகமெல்லாம் சூரியக்குளியல்
இளவேனில் மரக்கிளை
இலைகளை உடுத்த தொடங்கியது


-மனக்கவிஞன்

எழுதியவர் : மனக்கவிஞன் (29-May-24, 8:58 pm)
சேர்த்தது : மனக்கவிஞன்
Tanglish : elavenil
பார்வை : 78

சிறந்த கவிதைகள்

மேலே