நடிக்காதே
நடிக்காதே!
அழகிய பெண்
செல்கிறாள்!
சில தலைகள் திரும்பின.
உன் தலையும் தான்.
அழகிய பெண் ஆடையின்றி
செல்கிறாள்
பல தலைகள் திரும்பின.
அதில் ஆண் பெண்
பாகுபாடு இல்லை
"மலை,
அதனோடு ஒட்டிய பள்ளத்தாக்குகள்".
பார்ப்பதற்கு ஒரு அழகு!
அது இறைவனின் படைப்பு
பெண்ணும் அவன் படைப்பே.
சண்டியூர் பாலன்.