அந்தி

மரங்களை எழுப்பிய சூரியன்
மாலையில்
மரத்தடியில் மடி சாய்ந்தது

-மனக்கவிஞன்

எழுதியவர் : மனக்கவிஞன் (29-May-24, 8:38 pm)
சேர்த்தது : மனக்கவிஞன்
Tanglish : andhi
பார்வை : 27

மேலே