வெண்டுறை 18

வெண்டுறை ..

வானம் பொழிய ஆநிரைக் கூட்டம்
தேடின கூரை நனையா திருக்க
கொட்டும் மழையில் சொட்டச் சொட்ட
நனைந்து நின்ற பூமகள் மீது
பூத்தன பூக்கள் யாவும்

எழுதியவர் : (9-Jul-14, 10:52 pm)
பார்வை : 45

மேலே