மெழுகுவர்த்தி

தன் பிள்ளை அழுகும்போது அன்னை சிரிப்பாள்
அவன் பிறக்கும் போது மட்டும்
ஆனால்,அதே பிள்ளை அழக்கூடாதென்று
மெழுகாய் உருகுவாள்
அவள் வாழ்நாள் முடியும் வரைமட்டும் ...
That is mother!!!!!

எழுதியவர் : prisilla (10-Jul-14, 6:38 pm)
Tanglish : mezhuguvarthi
பார்வை : 134

மேலே