கனவுகள்
சில கனவுகள் உண்ைம ஆகினால் மகிழ்ச்சி !!!
சில கனவுகள் புைதந்து கிடப்பேத மகிழ்ச்சி !!!
கனவு கனவாகேவ இருக்கட்டும் சில சமயம் !!!
கனவு நிஜமாகட்டும் பல சமயம்!!!்
விழிகள் மூடியும் கனவுகள் காண்ே்பாம் !!!
விழிகள் திறந்தும் கனவுகள் காணே்பாம் !!!
கனவில் நம் வாழ்க்ைக இனியது நிஜத்தில்!!!
அவ்வாழ்க்கை நமக்கு கிைடப்பது அரியது !!!
கனவு என்றுேம கனவுதான்்....் !!!அது உறங்கட்டும் என்றுமே நம் நினைவில் அழகாய் !!!!!!!