உடனே புறப்பட்டு வா கவிதை

*
ஒட்டல் சாப்பாடு
சரியில்லையென்று
குறைப்பட்டுச் சொல்லி
ஊருக்குப் போன
மனைவியை
உடனே பறப்பட்டு
வரச்சொல்லி
குறுந்தகவல்
அனுப்பனான்
கணவன்.
*

எழுதியவர் : ந.க.துறைவன் (11-Jul-14, 10:18 am)
சேர்த்தது : துறைவன்
பார்வை : 99

மேலே