ஏழையின் கல்வி
அச் சிறுவன்- நேற்று
இரவு வெகுநேரம் படித்தான்
நாளை தேர்வு என்பதால் அல்ல
அன்று பவுர்ணமி என்பதால்
குறிப்பு: படித்ததில் பிடித்தது
அச் சிறுவன்- நேற்று
இரவு வெகுநேரம் படித்தான்
நாளை தேர்வு என்பதால் அல்ல
அன்று பவுர்ணமி என்பதால்
குறிப்பு: படித்ததில் பிடித்தது