ஈழத் தமிழக நிலை

குறிப்பு: படித்ததில் பிடித்தது

இங்கே
ஊரில் ஒரு மரணம் -செய்தியறிந்து
சாரைசாரையாய் மக்கள் கூட்டம்.
அங்கே
ஊரே மரணம் - செய்தியறிய கூட
மக்களற்ற நிலை,
என்று மாறும் இந்நிலை -அதை
என்று மாற்றும் இத்தமிழக படை...

எழுதியவர் : மணிசந்திரன் (11-Jul-14, 11:32 am)
சேர்த்தது : மணிசந்திரன்
பார்வை : 86

மேலே