மனிதன் என்பவன்

மனிதனாய் இரு!
மனித நேயத்துடன் இரு!!
உன் வாழ்க்கையும் பிறர் வாழ்க்கையும்
சிறப்பதை என்னி பெருமிதமாய் இரு!!
பிறர்க்குதவுவதில் பெருமிதாய் இரு!
தாழ்ந்தவன் என்றெண்ணி உதவுவதை கைவிடாதே....

எழுதியவர் : மணிசந்திரன் (11-Jul-14, 11:27 am)
பார்வை : 83

மேலே