மக்கள் தொகைப் பெருக்கம்

என்றோ தொடங்கிய மனிதஇனம்,
7,175 பில்லியன் என்ற கணக்கில் நிற்கிறது இன்று !
ஒருவர் வாழ,
இன்னொருவர் சாவ,
ஏன் பெருக்கிட வேண்டும்
மக்கள் தொகையை ?
சிந்தித்து செயல்படுவீர் !
சிறந்ததோர் உலகை உருவாக்கிட !!
என்றோ தொடங்கிய மனிதஇனம்,
7,175 பில்லியன் என்ற கணக்கில் நிற்கிறது இன்று !
ஒருவர் வாழ,
இன்னொருவர் சாவ,
ஏன் பெருக்கிட வேண்டும்
மக்கள் தொகையை ?
சிந்தித்து செயல்படுவீர் !
சிறந்ததோர் உலகை உருவாக்கிட !!