மறைமுகம்
மறைந்துகொள்ள இடம் தேடுகிறாள் !
நான் எதிர்ப்படும்போதெல்லாம் !
ஏனெனத்தெரியுமா?
அவள் அவளுக்குள்ளேயே,
மறைத்துவிடப் பார்க்கிறாள் !
இந்த ஐந்தடி அற்புதத்தை !!
மறைந்துகொள்ள இடம் தேடுகிறாள் !
நான் எதிர்ப்படும்போதெல்லாம் !
ஏனெனத்தெரியுமா?
அவள் அவளுக்குள்ளேயே,
மறைத்துவிடப் பார்க்கிறாள் !
இந்த ஐந்தடி அற்புதத்தை !!