எதுசுதந்திரம்
சதிக்கு கால்முளைத்து
சாதி ஆனதோமதத்திற்கு
மதம் பிடித்து
மரணம் ஆகின்றதோ?
இதுவா சுதந்திரம்?
சாதியா நம்ஒருமைப்பாடு?
மதமா நம்ஒற்றுமை?
உண்மை தான்நம் பண்பு..உழைப்பு தான்நம் தெம்பு..அன்பு ஒன்று தான்்
்நம் பிணைப்பு..!
சதிக்கு கால்முளைத்து
சாதி ஆனதோமதத்திற்கு
மதம் பிடித்து
மரணம் ஆகின்றதோ?
இதுவா சுதந்திரம்?
சாதியா நம்ஒருமைப்பாடு?
மதமா நம்ஒற்றுமை?
உண்மை தான்நம் பண்பு..உழைப்பு தான்நம் தெம்பு..அன்பு ஒன்று தான்்
்நம் பிணைப்பு..!