நான்

திரைக்கதை இல்லா ,
வாழ்க்கை சினிமாவில் .........
உலர்ந்து விட்ட கண்களிலே
கிளிசரின் தடவி
கண்ணீரின் குளிர்மையை
தேடிய விருது பெறா
நடிகையானேன் ...........

எழுதியவர் : fasrina (14-Jul-14, 11:24 am)
Tanglish : naan
பார்வை : 40

மேலே