காதல் கல்லே

கல் உருவத்தில் கடவுள்
கவிதை உருவத்தில் காதல்

இவ்விரண்டின் மெய்ஞானம் அறியும் வரை அவ்விரண்டும் கல்லே....

எழுதியவர் : கிருஷ்ணா (14-Jul-14, 12:06 pm)
பார்வை : 81

மேலே