மச்ச சாஸ்திரம்

" மச்ச சாஸ்திரம்
பார்க்கிறேன் ....
மச்சம் காட்டு "
என்றேன் !
" அதெல்லாம்
திருமணத்திற்குப் பிறகுதான் "
என்று கூறி
சட்டென்று வெட்கப்பட்டு
உதடுகடித்தாய் !

அப்படியென்றால் .....
ஓ !!!!!!1
அப்படியா ???


- கிருஷ்ண தேவ்

எழுதியவர் : கிருஷ்ண தேவ் (14-Jul-14, 12:14 pm)
பார்வை : 109

மேலே