ஆளுநருக்கு சமம்

உன் நண்பர் பெரிய பணக்காரர் தான். அதுக்காக 'நான் கவர்னருக்கு சமம்" ன்னு அடிக்கடி சொல்றாரே அது சரியா?

தம்பி அவர் பல வழிலே நெறையச் சம்பாத்திச்சாரூ. இப்ப அவரு நிகர் நிலை பல்கலைக் கழகம் நடத்தறாரு. அதுக்கு அவர் தான் வேந்தர் (சான்சலர்).அரசாங்கம் நடத்தற பல்கலைக் கழகத்துக்கெல்லாம் ஆளுநர்தான் வேந்தர். அதுதான் அவரு நான் ஆளுநருக்கு சமம்ன்னு அடிக்கடி சொல்றாரு.

எழுதியவர் : மலர் (14-Jul-14, 2:00 pm)
பார்வை : 64

மேலே