மயில் தோகை

பெண் மயிலுக்குத்
தோகை உண்டா ?
என்ற கேள்விக்கு
உண்டு என்று
எழுதினால்
காதல் பள்ளியில்
விடை சரியே !
- கிருஷ்ண தேவ்
பெண் மயிலுக்குத்
தோகை உண்டா ?
என்ற கேள்விக்கு
உண்டு என்று
எழுதினால்
காதல் பள்ளியில்
விடை சரியே !
- கிருஷ்ண தேவ்