வாழ்க்கை

பிறப்பு ! இறப்பு !
இன்பம் ! துன்பம் !
அன்பு ! பண்பு !
பாசம் ! நேசம் !
வெற்றி ! தோல்வி !
படிப்பு ! பாராட்டு !
இஷ்டம் ! நஷ்டம் !

இவை வாழ்வின் பாடங்கள் ........

சொட்ட சொட்ட விழும் மலைநீர்ப் போல
சோகத்தை விட்டு வாழு ...

பரந்து விரிந்த உலகத்தைப் போல
பாசம் கற்று வாழு ...

காற்றில் ஆடும் பட்டத்தைப் போல
கவலை விட்டு வாழு ...

வின்னில் உள்ள மேகங்களைப் போல
எவரும் தொடாத உயரத்தில் வாழு ...

இன்று பிறந்து நாளை இறக்கும்
ஈசலைப் போல வாழதே

இன்ப , துன்பங்கள் கலந்து வெற்றி தோல்வி கண்டு
வையகம் வியக்க வாழு ...

உயிருக்கு உயிரான நண்பர்களைப் போல
நேசமுடன் வாழு ...

உன்னை உயிராய் பெற்றெடுத்த பெற்றோர்களிடம்
உறவு நீண்டு வாழு ...

இதுதான் வாழ்க்கை !!!

எழுதியவர் : முத்துப் பிரதீப் (14-Jul-14, 2:10 pm)
Tanglish : vaazhkkai
பார்வை : 176

மேலே