காதல் கவிதைகள்

'
'
'
முகவரி இல்லா கடிதம்

உன்மேலுள்ள காதல்

படிக்காத கவிதை

உன்மேலுள்ள நேசம்

பகிரபடாத நட்பு

உன்மேலுள்ள பாசம்

எனகென ஒரு உயிர்

அதுதானே உன் பதில்

எழுதியவர் : ருத்ரன் (15-Jul-14, 12:48 pm)
சேர்த்தது : krishnan hari
Tanglish : kaadhal kavidaigal
பார்வை : 246

மேலே