காதல் கவிதைகள்

உன் பார்வைகள் ஒற்றை பனித்துளி

உன் வார்த்தைகள் என் அழகு கவிதைகள்

உன் மௌனங்கள் என் கொஞ்சல்கள்

உன் தாமதம் என் காத்திருப்புகள்

உன் காதல் மட்டும் என் விடியல்கள்

எழுதியவர் : ருத்ரன் (15-Jul-14, 12:50 pm)
Tanglish : kaadhal kavidaigal
பார்வை : 182

மேலே