நீ என்னை கொள்கிறாய்

பகலில் என் கையோடும்...
இரவில் என்....
தலையணையுடனும் ...
செத்து கொண்டிருக்கிறது...
என் கைபேசி ....!!!

நீ அழைக்காமல் இருந்தாலும்
நினைவிலும் கனவிலும்
நீ என்னை கொள்கிறாய் ...!!!

எழுதியவர் : கே இனியவன் (15-Jul-14, 4:13 pm)
பார்வை : 162

சிறந்த கவிதைகள்

மேலே