அறிவுரை

இது அறிவுரை அல்ல ...!

வாழ்கையை
அறிந்தபின்
கூறும் உரை....!

எதையோ
எதிர்பார்த்து வருபவரிடம்
எதார்த்தத்தை
எதிர்பார்ப்பது

ஏமாற்றத்தில் தான் முடியும்...!

எழுதியவர் : பா.பரத் குமார் (15-Jul-14, 9:14 pm)
சேர்த்தது : பாமரன் பாபரத்
Tanglish : arivurai
பார்வை : 761

மேலே