கவிஞன்

யாத்து வரி களை
சேர்த்து இசை யினை
வார்த்த மனி தனின்
கீர்த்தி பெரி துகாண்.

*******************************************************************

(நன்பர்களே மேலே கூரப்பட்டிருக்கும் வரிகள் மரபுக் கவிதையில் செருமா ?)

நன்றி
மீ.மணிகண்டன்

எழுதியவர் : மீ.மணிகண்டன் (16-Jul-14, 2:22 am)
Tanglish : kavingan
பார்வை : 154

மேலே