தோழி

கலி விருத்தம்

தோழி வந்தனள் என்னுடை வாழ்விலே
ஆழி போலவே இன்பமும் பொங்கியே
தாழி ஒத்ததென் நெஞ்சமும் தானுடைந்(து)
வாழி என்றவள் வாழ்வினை வாழ்த்துமே !

இந்த பாட்டின் ஆழ்ந்த கருத்தினை படிப்போரில் யாரேனும் ஒருவர் சுட்டிகாட்டினால் மகிழ்வுருவேன் .............

-விவேக்பாரதி

எழுதியவர் : விவேக்பாரதி (15-Jul-14, 7:46 pm)
சேர்த்தது : விவேக்பாரதி
Tanglish : thozhi
பார்வை : 246

மேலே