நிலவில் நாம்

நிலவின் நிழலைப் பிடித்து
விளையாடிய நாம்
நிலவில் கால் பதித்தோம் !
நம் குழந்தைகள்
நிலவிலாவது பேதமில்லாமல்
வளரட்டும் என்று ....!

எழுதியவர் : umababuji (16-Jul-14, 9:50 am)
Tanglish : nilavil naam
பார்வை : 209

மேலே