உலகம் உருண்டை

நான்கு காலில் தவழ்ந்தோம்
இரண்டு காலில்
நடந்தோம் -மூன்று
காலில் தடுமாறினோம் !
நான்கு காலில்
நம் வாழ்க்கையை
முடித்தோம் -நான்கில்
தொடங்கி நான்கில்
முடித்து உலகம் உருண்டை
என்றோம் ....!

எழுதியவர் : umababuji (16-Jul-14, 9:53 am)
Tanglish : ulakam urundai
பார்வை : 95

மேலே