இவருதான் டாக்டர்

டாக்டர்! தொண்டையில ஆபரேஷன் செய்துட்டு தண்ணி குடிக்க சொல்றீங்களே ஏன்?

ம்! ஒழுகுதான்னு பார்க்கத்தான்....

எழுதியவர் : படித்தது (16-Jul-14, 12:30 pm)
பார்வை : 264

மேலே