சதிகார மனசு

ஒரு முறை கூட அவளை பார்க்க கூடாது என,
ஓராயிரம் முறை சொன்ன பின்னும்,
இந்த ஒரு முறை, இந்த ஒரு முறை என,
ஓராயிரம் முறை பார்க்க வைத்து விட்டது
இந்த சதிகார மனசு.. ! :-P

எழுதியவர் : நிஷாந்தினி.கே (16-Jul-14, 6:07 pm)
பார்வை : 77

மேலே