இதயப் புத்தகம்

உன்னைப்பற்றிய
கவிதைகள்
எழுதப்பட்டிருக்கும்
என்
இதயப்புத்தகம்
உனக்கு மட்டுந்தான்
விற்பனைக்கு ............
விலையாக
காதல் !

- கிருஷ்ண தேவன்

எழுதியவர் : கிருஷ்ண தேவன் (16-Jul-14, 5:52 pm)
Tanglish : idhayap puththagam
பார்வை : 88

மேலே