உலகமும் நீயும்

உலகத்தைப் பற்றி
எழுதாமல்
உன்னைப் பற்றியே
எழுதுகிறேனென்று
சிலபேர்
குற்றஞ்சொல்லுகிறார்கள் ...........
அவர்களுக்குத் தெரியுமா
என் உலகமே
நீதானென்று !


- கிருஷ்ண தேவன்

எழுதியவர் : கிருஷ்ண தேவன் (16-Jul-14, 5:34 pm)
Tanglish : ulagamum neeyum
பார்வை : 138

மேலே