எனக்காகவே நீ

எனக்காகவே
படைக்கப்பட்டவள்
நீயென்று
நினைத்துக் கொள்கிறேன் ..........
தனக்காகவே
படைக்கப்பட்டது
மழையென்று
நினைத்துக் கொள்ளும்
குடையைப் போல !


- கிருஷ்ண தேவன்

எழுதியவர் : கிருஷ்ண தேவன் (16-Jul-14, 5:22 pm)
Tanglish : enakaakave nee
பார்வை : 261

மேலே